உளவியல்
அதிகமாக உளவியல எனும் போது பலர் விரும்பி படிக்கும் ஒரு விடய பரப்பு. இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் தம்மை புகழ்ந்து பேசவேண்டும், தன்னை ஒருவர் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவேண்டும், ஏன் தலைவனாக கூட வைத்திருக்க வேண்டும் இவ்வாறுதான் ஒவ்வொருதரும் நினைப்பார்கள்.
இந்த நினைப்பை கொண்டே பலர் வீழ்ச்சொயடைந்திருக்கிறார்கள். இந்த உளவியல் பண்பை கொண்டு சிலர் வெண்று தாம் உயரத்தை தொட்டிருக்கிறார்கள். இப்படி பல விடயஙகல் கானாப்படுகிண்றன இந்த உளவியல் எனும் பரப்பில்.
இங்கு இந்த உளவியல் சார்பாக மிருகங்கள் பறவைகளை கொண்டே சான்றாதரப்படுத்த முடியும். உளவியல் அதிகம் அறிந்து கொண்டால் இயல்பாகவே தனிமை போகும் தன்மை அதிகரித்து சாமிக்கு கிட்ட போயிருக்கும்.
ஆனாலும் சில விடயங்களை நீங்கள் தொடர்ந்தும் இந்த பகுதியில் படிக்கலாம்.
Comments
Post a Comment