Posts

பொய்க்கு உண்மையாயிருத்தல்

Image
 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால் காட்டில் அல்லது நீர் நிலையில் வாழும் உயிரினங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சவாலை போல மாறிவிடலாம். வலியார் வாழ எளியார் பலியாகும் நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இன்று பணம், பதவி, செல்வாக்கு போன்றவற்றால் நடைபெறுகின்றன. நீர் நிலை ஒன்றில் வாழும் ஒரு மீன் பெரியமீன்களிடமும் பாதுகாப்பை தேட வேண்டும், மனிதனிதனிடம் தேட வேண்டும், உணவுக்கு போராட வேண்டும், அதே வேளை மீன் கொத்தி கழுகு போன்றவற்றிடம் இருந்தும் பாதுகாப்பை தேட வேண்டும். அவை மீன்கள் 3 அறிவு கொண்டவை. அதனால் அவற்றின் வாழ்க்கை ஒன்றிணைய எதிர் கொள்ள அறிவி போதாது. தற்போது இந்த சிந்தனையில் பலர் மிக மோசமனா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை சமூகம் இணைந்து எதிர்க்கவேண்டும், மாறாக எல்லோரும் பயப்பிடுகிறார்கள், பயப்பிடாத துறை என யாருமில்லை. அதைவிடவும் அதிகமாக இரக்கமும் பார்க்கிறார்கள். இதனை வைத்து பிழைப்போர் சமூகத்தை தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள். எந்

சமூக வலைத்தளத்தினை நகர்த்துவதில் உள்ள சிக்கல்கள்

Image
சமூக வலைத்தளங்களை கொண்டு செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். அவை மிக பிரதானமான சிக்கல். இந்த சிக்கல்களை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அவற்றை வரும்போது பார்ப்போம் என்று இறங்கினால் வெளியேறும் போது ஒன்றுமே இருக்காது. யூரியுப், ரிக்ரோக், பிளக்கார் போன்றவற்றை நிர்வகிப்பு செய்வோர் இந்த பிரச்சினைகளை அதிகம் எதிர் நோக்கவேண்டி ஏற்படும். இந்த தலங்களில் எதுவும் பதிவிடலாம் எனும் நோக்கில் பதிவு செய்ய முடியாது அவ்வாறு பதிவு செய்தால் தளங்களை தடையும் செய்வார்கள். முதலில் தற்காலிக தடை என்பார்கள் சமூககத்திற்கு ஏற்ற பதிவு இல்லை என்பார்கள். (Community sensitive)  என்று காட்டி தடையும், முழுமையான தடையும் ஏற்படலாம். பாலியல் சார் பதிவுகள், தனிநபர் சார் பதிவுகள், நாட்டின் இறமை, அரசியல், தீவிரவாத கருத்து சார் படங்கள் என இவர்கள் சொல்லாமலும் பலதிற்கு தடை போடுகிறார்கள். நகைச்சுவை சார் சொந்த பதிவுகளை அதிகமாக பகிருங்கள். சொந்த படங்களை அதாவது நீங்களே உங்கள் கமெராவில் பதிவு செய்த படங்களை பதிவேற்றுங்கள். இல்லை எனில் உங்கள் தளங்களை நீங்களே அழிப்பதாகிவிடும். இந்த பிரச்சினைகளில் விளையாட்டு துப்பாக்

623 பொருகளின் இறக்குமதியின் பின்னணி

Image
  சில நாட்களாகா ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினை உள்ளாடைகளுக்கான தடை என்றும்  அது தொடர்பான புகைப்படங்கள், கேலிசித்திரங்களும் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்கின்றன.  623 பொருட்களின் இறக்குமதி தொடர்பான பின்னணி செயற்பாடுகள் பற்றிய சுருக்க பார்வை. பொருட்களுக்கு தடைவிதிக்கும் நோக்கம் என்றும் எடுத்துகொள்ளலாம், அதேவேளை உள்னாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் என்றும் எடுத்து கொள்ளலாம். இதில் வரிவிதிப்பு என்று இல்லை. இவ்வளவு காலமும் வங்கியில் உள்ள பணத்திற்கு மேலாக over draft மூலம் வியாபாரம் செய்தவர்கள், வங்கியினை அடிப்படையாக கொண்டு வியாபரத்தினை மேற்கொண்டோர்கள் இனிமேல் அந்த வியாபரத்தினை தமது சொந்த பணத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள். ஆடைகள் தொடர்பான வியாபரத்திற்கு வங்கியில் 102 % தமது பணத்தினை வைப்பிலிட்டு வியாபரத்தினை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தொலைபேசி சார் பொருட்களுக்கு 250% வீதம் வங்கியில் வைப்பிலிட்டு அல்லது அந்த தொகையினை வங்கியில் வங்கி உத்தரவாதமகா கட்டவேண்டும்.  இதுதான் தற்போதைய இந்த உள்ளாடை விவகாரமாகும். இந்த விவகாரம் பொருட்களிற்கு விலை அதிக்கப்படலாம் என்ற எண்ணம் உருவ

டொலரும் இலங்கை ரூபாவின் வீழ்சியும். பொருளாதார கட்டுரை

Image
  “இலங்கை ரூபா அமேரிக்க டொலருக்கு நிகராக கூடி குறையும் முறை” முழுமையாக வாசித்தால்  சிறந்த விளக்கம் கிடைக்கும். குறிப்பு :- தங்கம் என குறிப்பிடப்படுவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ( மொத்த சொத்து) இலங்கை ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...? ஒரு எளிமையான ஆய்வு கட்டுரை.பொறுமையாக கடைசி வரை படியுங்கள்.உண்மை உங்களுக்கு எளிதாக புரியும். ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும். சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் . அமெரிக்காவையும் இலங்கையையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக்

தலிபான்களின் அதிரடி சட்டம்

Image
 ஆக மொத்தத்தில பெண்களை மெசினாத்தான் பாக்கிறாங்க போல..... தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்: ************ football தடை ! காற்றாடி விட தடை ! பெண்கள் தனியாக வெளியே போகதடை ! பெண்கள் கல்வி கற்க தடை ! பெண்கள் வேலை பார்க்க தடை ! ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை ! பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை ! தனியே பெண்கள் டாக்ஸியில் போக தடை  ! ஆண்கள்,பெண்கள் ஒரே பேருந்தில் பயணம் தடை ! டிவிதடை ! வீடியோ தடை ! ஆண்கள் சவரம் செய்ய தடை ! பறவை நாய் வளர்ப்பு தடை ! இலக்கிய நூல் தடை ! கடைகளில் ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு பேச தடை ! ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடை . ! பெண்களின் பள்ளிகள், கல்லூரிகள் மத கருத்தரங்கு கூடமாக மாற்றப்படும் ! பெண்களுக்கு நெயில்பாலிஷ்,முகபூச்சு இருந்தால் விரல்கள் வெட்டப்படும் !  பெண் சத்தமாக சிரித்தால் பிரம்படி ! ஹைஹீல்ஸ் போட பெண்களுக்கு தடை ! பெண் நடக்கும் போது செருப்பு சத்தம் வந்தால் பிரம்படி ! பெண்கள் ரேடியோ டிவியில் பேச தடை ! பெண்கள் விளையாட்டு  விளையாட தடை ! பெண்கள் வீட்டு பால்கனியில்  நிற்க தடை ! வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில்  கட்டாய பெயின்ட் ! பெண்களுக்கு ஆடை அளவோ ,

சுதேச மருத்துவ ஆலோசனைக்கான மருத்துவர்கள்

Image
  நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளையில் மக்களுக்கு ஒரு விசேட தகவல் அதாவது கொரோனா தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களையும் பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களே வெளியாகியுள்ளன.  மேலும் இதனை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Details of Community Medical Officers –  Jaffna District Delft Division – Dr.Beron – 0771856665 Kayts Division – Dr.S.Sabesan – 0772615765 Velanai Division – Dr.P.Kajitha – 0779227511 Jaffna Division – Dr.G Mithuraja – 0774660657 Nallur Division – Dr..J.Edna – 0774400295 Nallur Division – Dr.S.Keerthana – 0778690086 Uduvil Division – Dr..J.Ratnal

நுகர்வோர் அதிகார சபையின் இலக்கங்கள்.

Image
 நாட்டில் பொருட்களை பதுக்கி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஆப்பு 📱📲📱☎️📞 வைக்க நீங்க ரெடியா...? கீழ்காணும் நம்பருக்கு அடியுங்க அள்ளித்து போவானுகள்! அரசாங்க விலைக்கு மேலான விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகளை முறையிட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தொடர்பு இலக்கங்கள் கீழே:-  கம்பஹா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் கம்பஹா +94 33 7755455 களுத்துறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் களுத்துறை +94 34 7755455 கண்டி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் கண்டி +94 81 7755455 மாத்தளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் மாத்தளை +94 66 7755455 நுவரெலியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் நுவரெலியா +94 52 7755455 அனுராதபுரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் அனுராதபுரம் +94 25 7755455 பொலன்னறுவை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு  மாவட்ட செயலகம் போலோமருவா +94 27 7755455 இரத்தினபுரி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை