பொய்க்கு உண்மையாயிருத்தல்
இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால் காட்டில் அல்லது நீர் நிலையில் வாழும் உயிரினங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சவாலை போல மாறிவிடலாம். வலியார் வாழ எளியார் பலியாகும் நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இன்று பணம், பதவி, செல்வாக்கு போன்றவற்றால் நடைபெறுகின்றன. நீர் நிலை ஒன்றில் வாழும் ஒரு மீன் பெரியமீன்களிடமும் பாதுகாப்பை தேட வேண்டும், மனிதனிதனிடம் தேட வேண்டும், உணவுக்கு போராட வேண்டும், அதே வேளை மீன் கொத்தி கழுகு போன்றவற்றிடம் இருந்தும் பாதுகாப்பை தேட வேண்டும். அவை மீன்கள் 3 அறிவு கொண்டவை. அதனால் அவற்றின் வாழ்க்கை ஒன்றிணைய எதிர் கொள்ள அறிவி போதாது. தற்போது இந்த சிந்தனையில் பலர் மிக மோசமனா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை சமூகம் இணைந்து எதிர்க்கவேண்டும், மாறாக எல்லோரும் பயப்பிடுகிறார்கள், பயப்பிடாத துறை என யாருமில்லை. அதைவிடவும் அதிகமாக இரக்கமும் பார்க்கிறார்கள். இதனை வைத்து பிழைப்போர் சமூகத்தை தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள்....
Comments
Post a Comment