05-12-2017 jal news

Jaffna News. Conduct local authority elections quickly, with the Pabbar organization filed a fundamental right in the High Court against the Election Commission. 37 lakhs of pirated private company in Jaffna. Avoid going to sea due to the speed of wind. Swine cut in the massacre and youth wound. One of the men arrested in Panamasady Notify the number of students who do not have a standard examination card number 1911. Dengue eradication

யாழ்ப்பாண செய்திகள். உள்ளுராட்சி தேர்தலை விரைவாக நடத்துக, பப்ரல் அமைப்பால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல். யாழில் தனியார் நிறுவனத்தில் 37 இலட்சம் திருட்டு.காற்றின் வேகம் அதிகமாகையால் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும். மீசாலையில் வாள் வெட்டு இளைஞர் படுகாயம். பனமோசடியில் யாழில் ஒருவர் கைது. சாதரண தர பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதோர் 1911 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குக. டெங்கு ஒழிப்பில் இளவாலை வருத்தப்பாடதோர் சங்கம்

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்