Today jaffna news

Jaffna News at a glance Pasi Sabha election on the 10th of May Nominations for 243 nominations today The Congress is the only bureaucrat symbol of the competition and police complaints against the police. TNA is competing as a strong party. Minister Arjini needs to remove party politics to resolve the country's problem. The period with rain will continue. Water contamination on diesel at Kokku fuel station Attack on the journalist Karthikai Deepa Festival, Jaffna

யாழ்ப்பாண செய்திகள் ஒரே பார்வையில். மாசி மாதம் 10ம் திகதி பிரதேசசபை தேர்தல். 243 சபைகளுக்கான வேட்பு மனு இன்று அறிவிப்பு. காங்கிரஸ் தனித்து துவிச்சக்கர சின்னத்தில் போட்டி, பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிய வடக்கு மக்களிற்கு விழிப்புணர்வு போதாது பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர். பலமான கட்சியாக tna போட்டியிடும். நாட்டின் பிரச்சினை தீர்க்க கட்சி அரசியல் நீங்க வேண்டும் அமைச்சர் அர்ஜின. மழையுடன் கூடிய கால நிலை தொடரும். கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலில் நீர் கலப்படம். ஊடகவியலாளர் மீது தாக்குதல் கார்த்திகை தீப விழா யாழில், யாழ்ப்பாணம் வெளிச்சக்காடாக  மாற்றிய மக்கள்

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்