26/12/2017

சுனாமி தாக்கத்தை ஈடு செய்ய முடியுமா?

உள் நாட்டு போரின் தாக்கத்தை சீர் செய்ய முடியாமல் திணறும் காலத்தில் 13 வருடம் சென்றும் மக்கள் மறக்கவில்லை.

வட கிழக்கு பகுதியில் மக்கள் உறவுகள் உடைமைகளுடன் சொந்த இடத்தையும் விட்டு அகலும் நிலைக்கு இந்த சுனாமி ஏற்படுத்தியது.

மக்கள் தமது தன்னம்பிக்கை உட்பட அனைத்தையும் இழக்க வைத்து கையேந்த வைத்தது.

இந்த சுனாமி நலனோன்பும் நிறுவனங்கள் வர காரணமாகவும் இருந்தது.

அவற்றி உதவி எம்மை தமது முழு கட்டிப்பாட்டில் கொண்டு வந்தது. எம்மை எமது விரல் கொண்டு குத்தும் படி எமது தகவல் தரவுகளை சேகரித்தது.

எல்லாவற்றுக்கும் காலம் வரும் வரை காத்திருந்து எமது போரை அழித்தது.

எமது இனத்தை தட்டி தடுமாற வைத்தது. இஎல்லாம் எமது மக்கள் இழக்கவும் வைத்தது வெறும் 5 வருடங்களில்.

யுத்தத்தால் உலக நாடுகளே அழித்த போது இந்த சுனாமியும் உதவியது என்பது மிகவும் கொடுமை. 

எமது மக்களை இயற்கையும் கொன்று எம்மக்களுக்கு இயக்கையும் எதிராக இருந்திருக்கிறது.






No comments:

Post a Comment

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...