India is more likely to succeed.
India is more likely to win Sri Lanka. India's cricket is great. The ball is also standard. Even today, the chance of winning Sri Lanka is less. Goali 200 hit may break. The Indian team will have a chance to win. These defeats will continue until they do not focus on Sri Lanka team training and player selection.
இந்தியா சிறிலங்கா கிறிக்கெற் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம். இந்தியாவினது துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்துள்ளது. பந்து வீச்சும் தரமானதாகவே இருக்கின்றது. இன்று இடை நிறுத்தி கொடுத்தாலும் இலங்கை வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவே. கோலி 200 அடித்தது இடை நிறுத்தப்படலாம். இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமே. இலங்கை அணி பயிற்சி மற்றும் வீரர் தெரிவில் கவனம் செலுத்தாத வரை இந்த தோல்விகள் தொடரும்.

Comments
Post a Comment