16/01/2018

அவர்களை இன்று நினைக்கிறார்களா

செலவழித்தும் மண்கவ்வும் கட்சிகள் வடபுலத்தில் அதிகம் உண்டு. ஆனாலும் எந்த செலவுமின்றி அதிக வெற்றி பெறும் பெறும் கட்சியும் உண்டு

அந்த கட்சி த.தே.கூட்டமைப்பு மட்டுமே. 
இவர்களிற்கு ஏனைய கட்சிகள் வானொலி தொலைக்காட்சி ஊடாக விமர்சிப்பது போல் விளம்பரம் செய்கின்றனர்.

அதனை விட நேரடி விவாதத்திற்கும் அழைத்து செலவில்லா விளம்பரம் வழங்குகின்றனர் இது த.தே.கூட்டமைபிற்கு வெற்றிக்கு காரணம். 

த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பதனை அடிப்படையாக கொண்டு தாமும் தமது கட்சியும் மக்களிற்கு என்ன செய்ய போகுது என்பதனை கூற மறந்து விடுகின்றனர்.

இதனால் மக்கள் எல்லோரும் தமது மனதில் எது இருக்கிறதோ அதேற்கே ஓட்டை போட்டு ஏனையோர் செலவில் த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற உதவி செய்து விடுகின்றனர். 

தாம் வெட்டிய குழியில் ஏனைய கட்சிகள் வீழ்ந்து விடுகின்றன. கட்டுரை பிடித்தால் கொமன்ற் இடவும். இல்லா  பகிரவும்.

No comments:

Post a Comment

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...