தமிழ் மக்களின் இன்றய தேவை.
இன்றய சூழலில் தமிழ் மக்கள் இரு பிரதான கட்சியை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
ஏன் எனில் ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாத போது மக்கள் திணற வேண்டி வரும். போட்டியாளன் உண்டு எனில் சரியான பாதையில் பயணிப்பர்.
மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். தமக்கே உரித்தான கடமைகளை செய்வேன செய்வார்கள்.
இதனை இல ங்கையின் பிரதான சிங்கள கட்சிகள் சில விடயங்களில் பின் நிற்பதை பார்கலாம். அரசியல் போட்டியே இதற்கு முழு காரணமும்.
இந்த நிலை தமிழ் கட்சிகளில் உருவாக வேண்டும். அப்பொழுதே தமிழ் மக்களும் தமது உரிமை மற்றும் இருப்பை தக்க வைக்கமுடியும்.
தமிழ் மக்களிற்கான ஒரு சந்தர்ப்பம். இக்கால கட்டம் ஆணவ காரரை அடக்கி ஏனைய கட்ட்சிகளுக்கும் கடிவாளம் போடும் தருணம்.
தற்போது எந்த கட்சிக்கும் கடிவாளம் தமிழ் மக்களால் போடப்படவில்லை. மக்கள் புள்ளடி கடிவாளமாகுமா.
இக்கட்டுரை பிடித்தால் கொமற் இடவும்.
Comments
Post a Comment