தேர்தலும் போராட்டமும்.

தேர்தல் வெற்றியும் சமூக பிளவும். இந்த ஒரு வெற்றிக்காகா ஒரு சாதாரண உள்ளூராட்சிக்காக ஒன்று பட்ட தமிழை பிரிக்கும் நிலையில் பேரினவாதம்

இதற்கு சோரம் போகும் வகையில் தமிழ்கட்சிகள். இந்த சமூகத்தை குழப்பி ஒரு வெற்றி தேவையா என கட்சிகள் யோசிக்காத போது 

ஒரு கட்சி மட்டும் ஒன்றிணைந்த இளையோர் சமூகத்தை இறக்கி இருக்கிறது. 

30 வருட போராட்டம் தோற்றுப்போக அந்த சமூக பிரிவினையே காரணமாக்கி தோற்கடிக்கப்பட்ட போதும் இன்னும் புரிந்து கொள்ளாதது ஏன்.

சைக்கிள் கட்சி சார்பாக பிரசாரம் செய்யும் இளையோர் தமிழர் என்றும், போரியல் வடுவை நேரில் தலமை உட்பட அனுபவித்த வகையில் அவர்கள் பயணம் ஏனைய கட்சிகளினை விட மாறுபடுகிறது.

Comments

  1. இதை ஏற்றுக்கொள்வீர்களா முடியாது. மக்களை பேராட்டம் தமிழீழம். சுயநிர்ணயம் என உசுப்பேத்தி வாக்கை கேட்கும் தேர்தலி்லல்ல . இது அபிவிருத்திக்கான தேர்தலே. தவிர வேறு நோக்கங்களுக்கானதல்ல. தமிழீழம் தேசியம் புலிகளின் போராட்டம் தொடர்பாக பேச புலிகளின் கொள்கை யுடன் யாருமே இல்லை.

    ReplyDelete
  2. இதை ஏற்றுக்கொள்வீர்களா முடியாது. மக்களை பேராட்டம் தமிழீழம். சுயநிர்ணயம் என உசுப்பேத்தி வாக்கை கேட்கும் தேர்தலி்லல்ல . இது அபிவிருத்திக்கான தேர்தலே. தவிர வேறு நோக்கங்களுக்கானதல்ல. தமிழீழம் தேசியம் புலிகளின் போராட்டம் தொடர்பாக பேச புலிகளின் கொள்கை யுடன் யாருமே இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்