தமிழனின் மூளையில் இலங்கை.

சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டு எல்லோருமே ஏங்கித்தவித்த போது அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பெருமை தமிழ்தேசிய கூட்டமைபிற்கே என்றால் மிகையாகது.

அதிலும் ஒவ்வொரு வளக்கிலும் முன்னின்று பேசி வெற்றி பாதையில் நடத்திய சுமந்திரன் பெருவெற்றி தலைவனேதான். 

இந்த வழக்கை தொடுக்க முடியும் என்றும் வெற்றியீட்ட முடியும் என்றும் ஆலோசனை வழங்கி வளி நடத்தவும் ஒரு சட்டவாளர் இருக்கார் என்றால் அதுவும் தமிழன் என்றால் தமிழிற்கு பெருமைதான்.

இந்த இடத்தில் ஒவ்வொரு தமிழனும் பெருமை படவேண்டியது. ஆனால் சேர் பொன் இராமநாதன் நடந்ததைப்போல் நடந்து கொள்ளாவிட்டால் தமிழின் பெருமை இன்னும் உச்சமே.

அதில் சுமந்திரனின் ஆளுமை தங்கியிருக்கிறது. மீண்டும் வரலாறு ஆக கூடாது

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்