A small draft about the contemporary Sri Lankan Tamil political situation.

A small draft about the contemporary Sri Lankan Tamil political situation. The Tamils ​​are increasingly drawn with the intention of housing party politics. Whoever prevails here is victorious on the basis of popularity, but the violators are thrown out. There is a state of peace in politics. Udaya sun symbol and a radiation is right. The Ooter people have been frustrated for the chase and the new coalition has begun. People are not going to change their vote. Hence the house is strong and the arrogance arrogance is more likely to prevail. Even if the party does not campaign, victory is a victory. The bicycle party tries to make the party stand out. Joining frustrators. The strength of the house is the desire to change the chair. Weakness of the bicycle Some people in the interests of the people will not let the people know them.


தற்கால இலங்கை தமிழ் அரசியல் நிலவரம் பற்றி சிறிய வரைபு. தமிழர்கள் அதிகளவில் புள்ளடி இடும் வீட்டு கட்சி அரசியலில் பதவி சார்ந்த நோக்கத்தோடு செல்கின்றனர். இங்கு யார் நின்றாலும் வெற்றி என்பதும் அங்கு பிரபலமானோர் என்ற அடிப்படையில் வெற்றி கிட்டுகிறது ஆனால் தலமை மீறி செயற்படுவோர் தூக்கி வீசப்படுகின்றனர். அரசியலே வாழ்வு என்போன் அமைதி காக்கும் நிலை அங்கு உண்டு. உதய சூரியன் சின்னமும் ஏதாவது ஒரு கதிரை கிடைத்தல் சரி என்ற நிலையில். கதிரைக்காக ஓடியோர் மக்கள் விரக்தி அறிந்து புதிய் கூட்டணி ஆரம்பித்துள்ளனர்.  மக்கள் தமது வாக்கு எதுவானலும் புள்ளடி பெரிதாக மாறப்போவதில்லை. இதனால் வீடு பலம் பெறுவதோடு அகங்காரம் ஆணவம் மேலோங்க வாய்ப்பு அதிகம். அக்கட்சியினர் பிரச்சாரம் செய்யாது விட்டாலும் வெற்றி நிட்சயம். சைக்கிள் கட்சி வீட்டி கட்சியின் நிலைப்பாட்டை புரிய வைக்க முயற்சிக்கிறது. விரக்தியானோரை சேர்கிறது. கதிரை ஆசையுள்ளோர் மாறி மாறி போவதும் வீட்டின் பலம். சைக்கிளின் பலவீனம். மக்கள் நலன் சார்ந்து உள்ளோர் சிலர் அவர்களை இனங்கட்டும் மக்கள் புள்ளடி இடாதது மனவருத்தம்.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்