Sri Lankan team recovered.
Sri Lankan team recovered. The Sri Lankan team has helped each of the players to realize their work in each tournament. Even though the Indian team played their wins, they could not enjoy success. Sri Lankan players have changed the competition in an unexpected manner. It has been astonishing that the Sri Lanka team has resurrected everyone.
மீண்டெழுந்த இலங்கை அணி. இலங்கை அணி வீரர்கள் தமது பணியினை ஒருவர் ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் உணர்ந்து மேற்கொண்டமை அவ்வணி போட்டியை சமப்படுத்த உதவியாக இருந்திருக்கிறது. இந்திய அணி தமது வெற்றி உறுதி என்று விளையாடியபோதும் அவர்களால் வெற்றியை ரசிக்க முடியவில்லை. அனைவரும் எதிர்பாரத வகையில் போட்டியை மாற்றி அமைத்தனர் இலங்கை வீரர்கள். இது இலங்கை அணி மீண்டெழுந்து காட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Comments
Post a Comment