தலையாட்டிகளை வேட்பாளர் ஆக்கியது யார்.

தலையாட்டிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்ற கட்சி உண்டு. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழில் போட்டியிடும் கட்சிகள் பலவும் துடிப்புள்ள எதிர் கருத்து பேசக்கூஇயோரை இறக்கி இருக்கும் போது..

தமிழரசுகட்சி மட்டும் தலையாட்டிகளையும், கொள்கை மாறுவோரையும் நிறுத்தி இருக்கின்றது.

இவர்கள் அரசியலில் வந்து தலையாட்ட போகிறார்களே ஒழிய எதுவும் செய்யபோவதில்லை என மக்கள் விரக்தியில் உள்ளனர்.

சிங்கள கட்சிக்கு தலையாடும் பா.உ போல் இவர்கள் ஆடப்போகிறார்களா.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்