22/12/2017

பிக்குவின் தகனம் உள்ளூராட்சியில் மோசமான தாக்கம்.

பிக்குவினது உடலை முற்றவெளியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி தேர்தலில்படு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தாக்கம் தமிழரசு கட்சிக்கே அதிகம்
 தமிழரசு கட்சி எதிர்கட்சியாக உள்ளபோதும் ஒரு டம்மியாகவே உள்ளது.

மக்களின் கோபத்தை அதிகமாக்கி இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தலில் இதன் பிரதிபலிப்பு அதிகமாகும்.

இதனால் இக்கட்சி மிகமோசமாக தோல்வியடைய வைக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவத் கூறியிருக்கிறார்.

இச்செயற்பாடு இளவயதினரை பெரிதும் பாதித்திருக்கிறது. அவர்களின் இரத்த துடிப்பில் தமிரழசு கட்சி விளையாடியிருக்கிறது.

மக்கள் மாற்று தெரிவை தமது வாக்களிப்பில் கொடுத்து தமிழரசு கட்ட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் தேசிய முன்னணியின் வடமராட்சி செயற்குழு உறுப்பினர் தமது உரையாடலில் குறிப்பிட்டார்.





No comments:

Post a Comment

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...