வரும் தேர்தல் மக்கள் அரசின் செயலுக்கு துணை போவோருக்கு பாடம் புகட்டவேண்டிய நேரம் என இளவயதினர் புலம்புவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
அதுவும் தமிழரசு கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே.
பிக்குவின் தகனமும், த.தே.கூ அறிக்கைகளும் அதிகமாகவே தாக்கியிருக்கிறது. இளவயதினர் மாறுவது போல் முதியோரும் மாற்றம் விரும்பினால் பெட்டிப்பாம்பாக அவர்கள் மக்கள் நலன் சார்ந்து பேசுவர் என கற்றோர் எதிர்வுகூறுகின்றனர்.
த.தே.கூ எதிர் அணி ஒன்று அவசியம் என்பதும் மிக முக்கியம் எனவும் முணுமுணுப்பதை அவதானிக்கலாம்.
பாடம் கற்குமா தமிழரசு கட்சி. மீண்டெழுமா த.தே.ம.முன்னணி

No comments:
Post a Comment