தமிழ் மக்கள் ஓட்டு அரசியல் யாப்புக்கே.
தமிழ் மக்கள் அரசியல் யாப்புக்கே வாக்களிக்கவேண்டும் என்ற கருத்து பட அதன் பேச்சாளர் m.a. சுமந்திரன் கூறியுள்ளார்.
இந்த புதிய அரசியல் யாப்பை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் இதனை விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் இருக்காது எனவும் த.தே. கூ கூறுகின்றது.
ஆனால் ஏனைய கட்சிகள் இந்த யாப்பு தமிழ் மக்களுக்கு சலுகைகள் குறைவு என்றும் இதனை நிறைவேற்ற விட்டால் தமிழ் மக்களும் சிறுபான்மை இனமும் வாழ்வது கடினம் என கூறப்படுகிறது.
எப்படி ஆயினும் மக்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றனர். இதற்கு சரியான விளக்கத்தை வேட்பாளர்களும், சட்டவாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களுமே விளக்கவேண்டும்.
உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தெரிவிலேயே தங்கி இருக்கிறது.
த.தே.கூ வென்றால் ஏனைய கட்சிகள் இனிவரும் காலங்களில் ஆணவத்துடனும் த.தே.ம.முன்னணி வென்றால் த.தே.கூ கொஞ்சம் இறங்கி வேலை செய்ய வேண்டியும் வரும்.
Comments
Post a Comment