நிர்வாகம் என்றால்..








ஆம் நிர்வாகம் என்றால் என்ன???

பலர் படித்திருப்பர் சிலர் படிக்காமல் மேற்கொள்வர் இப்படி பல விதங்களில் இடம்பெறும்.

நிர்வாகி எப்போதும் நிறுவன வளர்ச்சி சார்ந்தும் அதன் பயன்பெறுவோர் சார்ந்தும் செயற்ட வேண்டும்.

நிறுவன ஊழியர்கள் நலன் சார்ந்தும் யோசிக்கவேண்டும். அப்போதே வெற்றி உச்சம் தொடும். ஆனால் சிலர் தமது உயர்ச்சிக்கும் தற்புகழ்ச்சிக்குமே நிறுவனத்தை பயன்படுத்தும் நிலை வந்திருக்கு என்றால் நிறுவனம் தவறான நிலைக்கு நிதி வழங்குனரே காரணம்.

நல்லதொரு பெயரோடு பயணிக்கும் நிறுவனம் கீழ்த்தரமான ஒருவரிடம் சென்று அல்லல் படுவதை பார்த்து உண்மையில் அந்த நிறுவனத்திற்கா உழைத்தோர் வேதனைப்படுவார்கள்.

குடும்ப சண்டை, எதிரிகளை பழிவாங்கல், த்ம்மை முந்துவோரை நீக்குதல், என இந்த சுயநல வாதிகள் தமது செயற்பாட்டை மேற்கொள்வர். இதில் திறமையானோர் இலகுவில் மாட்டி விடுவர்.

ஏன் எனில் அவர்கள் காக்கா பிடிக்க, வாழி வைக்க தெரியாது. தமது திறமையை மட்டும் நம்புவதால் இந்த நிலை. ஆ உச்சரிக்க தெரியாதவன் அறிவிப்பு பற்றியும் விளங்கப்படுத்துவான்.

இதுவே இன்று பல நிறுவனங்கள் சரிய காரணம். திறமையற்றோர் ஒவ்வொரு குழுவை பிடித்து தம்மை நிஜாயப்படித்துவர்.

இதற்கு தகுதியானோர் துறைசார் வல்லுனர்களும் பின்வாங்கமலும் முன்வருதலுமே இதற்கு  தீர்வாகும்.


Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்