தலையாட்டிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்ற கட்சி உண்டு. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழில் போட்டியிடும் கட்சிகள் பலவும் துடிப்புள்ள எதிர் கருத்து பேசக்கூஇயோரை இறக்கி இருக்கும் போது..
தமிழரசுகட்சி மட்டும் தலையாட்டிகளையும், கொள்கை மாறுவோரையும் நிறுத்தி இருக்கின்றது.
இவர்கள் அரசியலில் வந்து தலையாட்ட போகிறார்களே ஒழிய எதுவும் செய்யபோவதில்லை என மக்கள் விரக்தியில் உள்ளனர்.
சிங்கள கட்சிக்கு தலையாடும் பா.உ போல் இவர்கள் ஆடப்போகிறார்களா.
22/12/2017
21/12/2017
வேட்பாளர்களின் கோரிக்கை என்ன?
வேட்பாளர்களின் கோரிக்கை என்ன. இன்றய கால கட்டத்தில் வேட்பாளர்கள் அனைவருமே ஒரே ஒரு கோரிக்கை மட்டும் மக்களிடம் விடுகின்றனர்
அவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய ஆணையாகா ஓட்டை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அதற்கு மக்கள் ஓட்டு போட்டு கொடுக்க வேண்டும். அதற்கு மக்கள் செய்யவேண்டியது அனைவரும் ஓட்டு போட செல்லவேண்டும். தமது வாக்கை போட வேண்டும் அதுதான் வேட்பாளர்களின் கோரிக்கை.

20/12/2017
தேர்தலும் போராட்டமும்.
தேர்தல் வெற்றியும் சமூக பிளவும். இந்த ஒரு வெற்றிக்காகா ஒரு சாதாரண உள்ளூராட்சிக்காக ஒன்று பட்ட தமிழை பிரிக்கும் நிலையில் பேரினவாதம்
இதற்கு சோரம் போகும் வகையில் தமிழ்கட்சிகள். இந்த சமூகத்தை குழப்பி ஒரு வெற்றி தேவையா என கட்சிகள் யோசிக்காத போது
ஒரு கட்சி மட்டும் ஒன்றிணைந்த இளையோர் சமூகத்தை இறக்கி இருக்கிறது.
30 வருட போராட்டம் தோற்றுப்போக அந்த சமூக பிரிவினையே காரணமாக்கி தோற்கடிக்கப்பட்ட போதும் இன்னும் புரிந்து கொள்ளாதது ஏன்.
மக்களின் பொது அமைப்புக்களின் கோரிக்கை.
தமிழ்த்தேசிய பேரவை சார்பில் வேட்பாளராக - மணிவண்ணனை நியமிக்க கோரிக்கை!
உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளரும் இளம் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அவர்களை நியமிக்கும்படி வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் பலவ ற்றின் சார்பாக தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் தேசிய பேரவையின் தலைமைப் பீடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19/12/2017
கட்சிகளின் பிரதான கடமை என்ன.
(#உங்கள் கருத்துகளை இடுங்கள் உறவுகளே)
கட்சிகளின் பிரதான கடமை என்ன,? எல்லா கட்சிகளுனை விடவும் சைக்கிளின் முக்கிய கடமை.
ஏனைய கட்சிகளுக்கு அக்கடமை அவ்வளவு அவசியமில்லை. மற்றய கட்சிகளுக்கு கதிரை அவசியம் அதனால் அவர்களின் கடமை வேறு.
சைக்கிள் கட்சி செய்யவேண்டியதே மக்கள் அனைவரையும் ஓட்டு போடவைப்பதே அவர்களின் பிராதன கடமை.
ஆனால் மக்கள் அனைவரும் ஓட்டு போட்டால் ஏனைய கட்சிகளுக்கு வடக்கில் சந்தர்பம் மிக குறைவாகும்.
இதனை முன்னர் நடைபெற்ற மாகாண, ஜனாதி பதி தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டதை போல் போட்டால் த.தே.கூ அமோக வெற்றி பெறும். ஆனால் இம்முறை மக்கள் ஓட்டு போடும் ஆர்வம் குறைவு.
இதனால் மற்ற கட்சிகள் வெற்றி பெற்று ஆசனம் பிடிக்கும்.

18/12/2017
மூக்கு உடையப்போகும் கட்சிகள்.
இந்த தேர்தல் சர்வசாதரண தேர்தல் இல்லை. இத்தேர்தல் நாட்டின் ஆளும் தரப்பு மற்றும் பிரதான கட்சிகளின் வலிமை ஆய்வின் முடிவை கூறும் தேர்தல்.
இங்கு வடக்கில் மூக்கு உடைபடும் கட்சிகள் இரண்டு காணப்படும். ஏனைய கட்சிகள் மீண்டெழவும் இத்தேர்தல் காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
வீடு மற்றும் சைக்கிள் கட்சிகளின் போட்டியின் போது நிட்சயம் மூக்கு உடைவு இருவருக்குமே. இக்கட்சிகளின் மீது அதிருப்பி உள்ள மக்கள் வாக்களிக்க செல்வது குறையும்.
புலி விழுந்தது நரிக்கு தாயமே.
ஏனைய கட்சிகளின் ஓட்டு போடுனர்
குறைவு என்றாலும் மொத்த வாக்களிப்பில் வெற்றி என்பதிலும் அதித வெற்றி கிடைக்கும்.

17/12/2017
இந்த திகதிக்கு பின் நடப்பது யாருக்கு சாதகம்.
எல்லோரும் நினைப்பது போல் நடக்கும். அது எந்த திகதி என்ன நடக்கும்
பதவி ஆசைப்பட்டோர் வால் பிடித்தோர் யாவரும் வெளியில் தெரியும் படி சிலது நடக்கும். அதுதான் 18-12.2017அன்றின் பின் இவை சகயம். வேட்பாளர் கனவுடன் உள்ள சிலர் தாம் தெரிவு செய்யப்படவில்லை என்று அறிவர். இது காலம் பிந்திய அறிவு. பெரும்பாலும் இது தமிழ்தேசிய கூட்டமைப்பில் காணலாம்.எனவே பலர் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமையால் எதிராக பிராச்சாரம் செய்ய வாய்ப்பு அதிகம். இது ஏனைய கட்சிகளில் பெரிதும் குறைவு. அவர்கள் வேட்பாளர்கள் இன்றி தவிக்கின்றனர். த.தே.கூட்டமைப்பு எதிர் கட்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்றும், தமது கட்சியில் வாய்ப்பு கொடுத்தால் தலையிடி என்றும் சிலரை கழடிவிடும். இதில் சிலர் விழுந்தேன் மீசையில் மண் முட்டவில்லை என்றும் கூறலாம். இவை அனைத்தும் வேட்பு மனு தாக்கலின் பிந்தான். வேலை இன்றி போவோர் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படும். வேலை சம்பளமற்ற விடுமுறை, சிலர் வேலை நீக்கம் என இந்த பட்டியலும் நீளும். எதிர் கட்சிகளுக்கே வெளிச்சம். மாற்றம் நிகழ வாய்ப்பாக மாறலாம்
இதெல்லாம் மக்கள் கைகளிலே

Subscribe to:
Posts (Atom)
பொய்க்கு உண்மையாயிருத்தல்
இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...

-
விளம்பரம் என்பது இன்று பொருளாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் மிக முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழர்களுடாக எந்த ஒரு விளம்பரத்...
-
ஆயுத யுத்தம் 2009 உடம் மௌனித்ததும் பல யுத்தங்கள் தொடங்கின. ஆயுத யுத்தத்தில் வாழ்ந்த மக்கள் சந்தோசமாக வாழ்ந்தனர். இப்போது தொடங்கியிருக...
-
தேர்தல் வெற்றியும் சமூக பிளவும். இந்த ஒரு வெற்றிக்காகா ஒரு சாதாரண உள்ளூராட்சிக்காக ஒன்று பட்ட தமிழை பிரிக்கும் நிலையில் பேரினவாதம் இதற்க...