தேர்தலின் போதா வருவார்கள்
தேர்தலின் போதா வருவார்கள். இவ்வளவு காலமும் எங்கே? நீங்கள் ஓய்வு எடுக்கிறீர்களா இல்லா உங்கள் பயணம் தேர்தல் காலத்திலா இவ்வாறு கேட்க தோன்றுகிறது எமது அரசியல் வாதிகளை பார்த்து என பொது சனம் விசனம் கொள்கின்றனர். இந்த அரசியல் வாதிகள் காலம் காலமாக யாரவது ஒருவர் தலை தூக்கும் போது அதனை தட்டி வீழ்த்த முன்வருவது போல் ஊக்க படுத்த வருவதில்லை. ஏனைய இலங்கை கட்சிகள் தமது இனம் மொழி மதம் சார் கொள்கையில் ஒன்றாக பயணிப்பர். ஆனால் எமது அரசியல் வாதிகளோ குழப்பி பிரிந்து செல்வார்கள். ஒற்றுமையாக வர இருக்கும் கட்சிகளை ஒட்டு குழு என்றும், அரச கூட்டணி என்றும் பிரித்து பேசி செல்வதில் உள்ள இவர்கள் சேர்பதில் ஒரு போதும் ஆர்வம் காட்டவில்லை. இவர்களிற்கு நன்றாகவே #தெரியும் தாம் அரசியல் நடத்தவோ தம்மை அடையாள படுத்தவோ #புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து பணம் பெற முடியாது என்றும் தெரியும் அவர்களின் சுயனலத்திற்கு ஒட்டு மொத்த மக்களின் சுதந்திரத்தினையும் எல்லோருக்காக வீரகாவியமானோரும் கேலியாக போயிருக்கிறது. இதற்கு மக்கள் சேர்ந்து போவதே வீழ்ச்சிக்கும் காரணம். எல்லாம் காலம் பதில் தரும் என்பது முட்டாள்தனமானது....